Sunday, 7 March 2021

ஆச்சரியமானவள் பெண்

 ஆச்சரியமானவள் பெண் !!!




மனிதர்களின் உலகில் ஆண்களும் பெண்களும் இருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் அவரவருக்குக் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான பொறுப்புகளைக் கொண்டுள்ளனர்ஆனால் பெண்களின் பங்கு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. பெண்களின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை நாம் உணருவோம்!
ஒரு உன்னத மற்றும் நல்லொழுக்கமுள்ள பெண்ணின் மதிப்பு மிகச்சிறந்த அணிகலங்களை விட மிக மிக அதிகம். வீட்டிலுள்ளவர்கள் அவள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்இதன் விளைவாகஅவர்களுக்கு ஒன்றும் குறைவுப்படுவதில்லை. அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு நன்மையானதைக் கொடுப்பாள்ஒருபோதும் தீமை செய்யமாட்டாள். அவள் பயன்படுத்தாததைப் பயன்படுத்துகிறாள்ஆர்வமுடன் கைகளால் வேலைகளைச் செய்கிறாள். அவள் சீக்கிரம் எழுந்து தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாள். அவள் நிலத்திலிருந்து விளைபொருட்களை உருவாக்குகிறாள். அவள் துணிச்சலை அணிந்துக்கொண்டுமுற்றுகையிட்டு தன் கைகளைப் பலப்படுகிறாள். அவளுடைய வருமானம் போதுமானது என்று அவள் நம்புகிறாள். அவள் ஏழைகளைச் சந்தித்துதேவைப்படுபவர்களுக்கு கைகளைத் திறந்து உதவுகிறாள். அவள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதால்பல்வேறு பருவகால விளைவுகளைப் பற்றி அவளும் அவளுடைய வீட்டிலுள்ளவர்களும் பயப்படுவதில்லை. அவள் வீட்டிலுள்ளவர்கள் நிம்மதியாகத் தூங்க ஒரு அமைதியான சூழலை உருவாக்குகிறாள். அவள் காரியங்களை வடிவமைத்து உருவாக்குகிறாள்அவள் உருவாக்கும் விஷயங்களை மற்றவருக்கும் பகிருகிறாள். வலிமையும் சுயமரியாதையும் அவளுடைய ஆடைகள் மற்றும் அவள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கிறாள். அவள் புத்திசாலித்தனமாகப் பேசுகிறாள்இரக்கம் மற்றும் அன்போடு கற்பிக்கிறாள். அவள் வீட்டு விவகாரங்களை விவேகத்துடன் பார்க்கிறாள்அவள் ஒருபோதும் சோம்பலாக இருப்பதில்லை.

பெண்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துக்கொண்டு கருத்தில் கொள்வதன் மூலம் ஆண்கள் பெண்களை ஆதரிக்கலாம். கவனிக்கப்படாதவர்களாகவும்பாராட்டப்படாதவர்களாகவும் இருந்தாலும் பெண்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும்ஆச்சரியமானவர்களாகவும் தொடர்ந்து இருக்கலாம். 






Friday, 5 March 2021

Wondrous Women

 Wondrous Women !!!


The world of human beings comprises Man and Woman. Man and Woman have specific and unique roles, but Women’s roles are mostly underestimated. Let us know the value and importance of women! 

The value of a noble and virtuous woman is far more than the finest jewels. The people in the household have full confidence in her; as a result, they lack nothing of value. She will bring good to the household and never evil, every day of her life. She utilizes what is unused and works with eager hands. She rises early and takes care of her family. She makes the produce from the land. She clothes herself with fortitude and fortifies her arms with strength. She is confident that her profits are sufficient. She reaches out to the poor, opening her hands to those in need. She is unafraid of various season's effects on her household because she is prepared to face it. She creates a calm environment in the household to sleep at peace. She designs and makes productive things and even outsources the things that she makes. Strength and dignity are her garments and she is prepared for the future. She speaks wisely, teaching with gracious love. She looks discretely at the affairs of her household, and she is never lazy. 

Men shall support and be considerate with women by understanding their feelings and thoughts. Women shall be virtuous and wondrous, though unnoticed and unappreciated. 





Friday, 12 February 2021

அன்பு ஒருபோதும் அழியாது

அன்பு ஒருபோதும் அழியாது !!!

பெறுவதும் பிடித்திருப்பதும் மட்டுமல்ல, உண்மையான அன்பு என்பது கொடுப்பதும் அனுமதிப்பதும் ஆகும். நாம் யாரிடம் அன்பு காட்டுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘அன்பை’ வகைப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. ‘லவ்’ என்று உச்சரிக்கப்படும் போது பெரும்பாலும் அது காதல் உணர்வெனக் கருதப்படுகிறது. ஆனால் காதல் உணர்வு மிகவும் தற்காலிகமானது, அது மாத்திரம் உறவுகளைத் தொடரச் செய்வதில்லை, அதேசமயம் அன்பு என்பது காதல் உணர்விற்கு மேலானது, மற்றும் எல்லா வகையான அனைவருடனுமான உறவுகளையும் நிலைநிறுத்த உதவுகிறது. காதல் உணர்வு என்பது மறுக்க முடியாததாக வாழ்க்கையின் ஒரு சுவாரஸ்யமான பகுதியாகும், ஆனால் சரியான விதத்தில் சரியான நேரத்தில் அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். காதல் உணர்வைத் தாண்டிப் பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், கூடவே அந்நியர் இடையேயான உறவுகள் உள்ளிட்ட அனைத்தையும் திறம்பட கையாள உண்மையான அன்பு உதவுகிறது.



அப்படியானால் அந்த ‘உண்மையான அன்பு’ என்பது என்ன?

உண்மையான அன்பு - பொறுமையாக இருப்பது, கருணை காட்டுவது, மரியாதை அளிப்பது, சுயநலமற்றது, கண்டனம் செய்யாதது, மன்னிப்பது, உண்மையாக இருப்பது, தீமை செய்யாத்து, உண்மையாக இருப்பது, பாதுகாப்பது, நம்புவது, நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது, கெடாமல் பார்த்துக்கொள்வது மற்றும்

உண்மையான அன்பு ஒருபோதும் அழியாது !!!

நாம் மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும் இருக்க உண்மையாக நேசிப்போம் உண்மையாக நேசிக்கப்படுவோம்.



Love Never Fails

Love Never Fails !!!

It’s not just getting and holding but it’s also about giving and letting when there is genuine love. There are different ways to categorize ‘Love’ based on the person to whom we show our love. ‘Love’ is mostly conceived as romanticism when pronounced. But Romance is very temporary and it doesn’t sustain the relationship, whereas Love is beyond that and helps in the sustenance of all kinds of relationships with everyone. Romance is inevitably an interesting part of life but should be very carefully handled in the right way at the right time. Genuine Love helps in efficient handling of everything including the Romance and the Relationships between the parents, family members, siblings, friends, neighbors, and even a stranger. 


So what is that ‘Genuine Love”?

Genuine Love is Being Patient, Being Kind, Honouring, Selfless, Not Condemning, Forgiving, Being Truthful, Without Being Evil, Being Truthful, Protecting, Trusting, Having Hope, Preserving, and

Genuine Love Never Fails !!!

We shall Love genuinely and Be Loved genuinely for being Joyful and Peaceful…